Advertisment

தொலைபேசி உபகரணங்கள், ஸ்மார்ட் வாட்ச், 10 - 20 சதவிகிதம் வரி உயர்வு....!

tt

தொலைபேசி உபகரணங்கள் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் இதர சில மின்னணு போன்றஇறக்குமதி பொருட்களின் மீது 10 முதல் 20 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாகமத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பு அக்டோபர் 12 முதல் அதாவது இன்று முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது. இதேபோல் கடந்த மாதம் ஏ.சி, ஃப்ரிட்ஜ் போன்ற 19 பொருட்கள் மீது இறக்குமதி வரி விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிதி ஆண்டில் மட்டும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 14% சரிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisment
Import Mobile Phone tax
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe