மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் "THE FERTILIZERS AND CHEMICALS TRAVANCORE LTD" நிறுவனத்தில் 44 பதவி காலி பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியீட்டுள்ளது .
இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி : B.E, B.TECH, M.E, M.TECH ஆகும் . இதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது .
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG_20190503_121216 (1)_0.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இதற்கான இணையதள முகவரி : www.fact.co.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் . மேலும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் (OBC/GENERAL) : ரூபாய் 1000, (SC/ST) : ரூபாய் 500 இணையதள வழியில் (NET BANKING, CREDIT CARD, DEBIT CARD) செலுத்த வேண்டும் . அதே போல் ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 06/05/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 20/05/2019 . இந்த நிறுவனம் ஆனது கேரளா மாநிலத்தில் இயங்கி வருகிறது .அதனைத் தொடர்ந்து தேர்வு தேதி மற்றும் விண்ணப்பங்கள் தொடர்பான நிலையை இதே இணைய தளத்தில் அறியலாம் .இந்த பணியிடங்கள் தொடர்பான முழு விவரங்களுக்கு www.fact.co.in என்ற இணைய தளத்தை அணுகவும்.
Follow Us