google

இன்றைய உலகில் கூகுள்இணையத் தேடுதல்தளத்தைப் பயன்படுத்தாதஇன்டர்நெட் உபயோகிப்பாளர்கள் யாருமேஇருக்க முடியாது. எந்தத் தகவலைப் பெற வேண்டுமென்றாலும் நாம் முதலில் தேடுவதுகூகுளைத்தான்.

Advertisment

இப்போது கூகுள் நிறுவனம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு இந்திய மொழி பயன்பாட்டாளர்களுக்கு, சர்ப்ரைஸாக புதிய வசதியைஅறிமுகம் செய்யவுள்ளது.

Advertisment

இப்போது, கூகுளில் நாம் ஆங்கிலத்தில் தேடினால்அதேமொழியில்தான் பதில்களும் வரும். ஆனால், அடுத்த மாதத்தில்இருந்து, ஆங்கிலத்தில் தேடினாலும் தமிழ், தெலுங்கு, வங்காளம், மராத்தி உள்ளிட்ட நான்கு மொழிகளில் பதில் வரும். அதேபோல்தங்கிலீசில் தேடினாலும், ஆங்கிலம் மற்றும் தமிழில்பதில் வரும். இந்த வசதி மராத்தி, வங்காளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளுக்கும் பொருந்தும்.

மேலும், கூகுள்மேப், ஒன்பது இந்தியமொழிகளில் பயன்படுத்த முடியும்எனக் கூகுள்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment