கோட்ட ரயில்வே அலுவலகத்தில் புகுந்த நல்லபாம்பு!

Good snake that got into the Fort Railway office!

கோட்ட ரயில்வே அலுவலகத்துக்குள் புகுந்த நல்ல பாம்பு படமெடுத்து ஆடும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்த சம்பவம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது. ராஜஸ்தானில் கோட்ட ரயில்வே அலுவலகத்திற்குள் புகுந்த 6 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பு கணினி கட்டுப்பாட்டுக் கருவி மீது படமெடுத்து நின்றுகொண்டிருந்தது. இதனைப் பார்த்து அதிர்ந்த ரயில்வே நிலைய ஊழியர் மேஜை மேல் ஏறி அமர்ந்து கொண்டார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

railway Rajasthan snake
இதையும் படியுங்கள்
Subscribe