கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கு கணைய புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக கோவா சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

Advertisment

manohar

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

இந்நிலையில் மனோகர் பாரிக்கருக்கு புற்றுநோய் முற்றிவிட்டதாகவும், அதனுடன் அவர் போராடி வருவதாகவும் கோவாவின் நகர திட்டத்துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் இந்த மாதம் தொடக்கத்தில் தெரிவித்திருந்தார், இந்த நிலையில் தற்போது கோவா முதலமைச்சர் அலுவலகம், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை சீராக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.