Advertisment

பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் மோசமான நிலை...

global hunger index 2020

உலகப் பட்டினிக் குறியீட்டு நாடுகள் பட்டியலில் மொத்தமுள்ள 107 நாடுகளில் இந்தியா 94 ஆம் இடத்தில் உள்ளது.

Advertisment

ஊட்டச்சத்துக் குறைபாடு, உயரத்திற்குக் குறைந்த எடை கொண்ட குழந்தைகளின் விகிதம், வயதிற்கு குறைந்த உயரத்தைக் கொண்ட குழந்தைகளின் விகிதம் மற்றும் குழந்தை இறப்பு ஆகிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டு குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ் என்ற உலகப் பட்டினிக் குறியீடு அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

Advertisment

2020 ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியலில், இந்தியா 94 ஆம் இடத்தில் உள்ளது. அண்டை நாடுகளான வங்கதேசம் 75 -ஆம் இடத்திலும் பாகிஸ்தான் 88 -ஆம் இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு நாடுகளை விடவும் இந்தியா மோசமாக இருப்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. 2010-14 காலகட்டத்தில் குழந்தைகள் ஊட்டச்சத்தின்றி விரயம் செய்யப்படும் சதவீதம் 15.1% ஆக இருந்தது, 2015-19-ல் இது மோசமடைந்து 17.3% ஆக அதிகரித்துள்ளது.இந்தப் பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் ஆப்பிரிக்க நாடான 'சாட்' கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

Pakistan Bangladesh Hunger
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe