மரபணுமாற்றமடைந்த புதிய வகை கரோனாவைரஸ், இங்கிலாந்திலிருந்து ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளுக்குப் பரவி வருகிறது.
இந்தநிலையில் இந்தியாவிலும் புதியவகைகரோனாதொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 6 பேருக்கு புதியவகை கரோனாதொற்று உறுதியாகிவுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு, "கடந்த 14 நாட்களில்,வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்தவர்களுக்கு கரோனா தொற்று உறுதியானால், புதியவகை கரோனா தொற்றா? எனக் கண்டறியும் வண்ணம், அவர்களுக்குமரபணுவரிசைமுறை பரிசோதனை நடத்தப்படும்" எனஅறிவித்துள்ளது.