Advertisment

இடைக்கால பட்ஜெட்டில் கல்விக்காக கூடுதலாக 10% ஒதுக்கீடு - பியூஷ் கோயல்

ee

2019-20-ம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ. 93,847.64 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய மத்திய இரயில்வேத்துறை மற்றும் தற்காலிக நிதி அமைச்சருமான பியூஷ் கோயல், ‘கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கல்வித்துறைக்கு கூடுதலாக10% நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வித்துறைக்காக ஒதுக்கப்பட்ட மொத்த பட்ஜெட் தொகையில் உயர்கல்வித்துறைக்கு ரூ. 37,461 கோடி, பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 56,386.63 கோடி மற்றும் ஆராய்ச்சித்துறைக்காக ரூ. 608.87 கோடி என ஒதுக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

Advertisment

interim budget education
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe