Advertisment

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டம்... தொடங்கிவைத்த முதல்வர்...

free smartphone for students in punjab

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை பஞ்சாப் மாநிலத்தில், அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் தொடங்கிவைத்தார்.

Advertisment

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால் 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், அக்கட்சி தேர்தலில் வெற்றிபெற்று மூன்றாண்டுகளாகஆட்சி செய்துவரும் நிலையில், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவசமாக ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் நேற்று தொடங்கிவைத்தார். இந்த ஆண்டின் நவம்பர் மாதத்துக்குள் 1,74,000 மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Advertisment

congress Punjab
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe