kamaraj

Advertisment

சென்னையை சேர்ந்த குமார் என்பவர் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்கை தொடர்ந்தார். வீடு வாங்கி தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் எந்த விவரத்தையும் முழுமையாக எதையும் தெரிவிக்கவில்லை என்று அமைச்சர் காமராஜ் மீதான பண மோசடி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது உச்சநீதி மன்றம்.

Advertisment