நான்காம் கட்ட மக்களவை தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு...

மக்களவைக்கான நான்காம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

fourt phase loksabha election

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

நாடு முழுவதும் மத்திய பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் 71 தொகுதிகளில் இன்றைய தேர்தல் நடைபெறுகிறது. காலை 9 மணி நிலவரப்படி 10.2 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 7 கட்டமாக நடைபெறும் மக்களவை தேர்தலில் மீதமுள்ள 3 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு வரும் மே 23 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

congress loksabha election2019
இதையும் படியுங்கள்
Subscribe