/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/111111_432.jpg)
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யோகா செய்து கொண்டிருந்த போது கால் இடறி கீழே விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனை சென்று அவரின் உடல்நிலைக் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)