கர்நாடகாவின் முன்னள் துணை முதல்வர் பரமேஸ்வரராவ். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவருடைய தனி உதவியாளராக இருந்தவர் ரமேஷ். தற்போது ரமேஷ் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

died

பரமேஸ்வரராவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்ற நிலையில் ரமேஷ் தற்கொலை. இவரின் தற்கொலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.