/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rge.jpg)
முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ் ஏ பாப்டே, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் சந்தித்துப் பேசியதாக ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நேற்று மாலை 4-5 மணிக்குள் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி ஹெட்கேவாரின் இல்லத்தையும் எஸ் ஏ பாப்டே சுற்றிப்பார்த்ததாகக் கூறப்படுகிறது. எஸ் ஏ பாப்டே நாக்பூரைச் சேர்ந்தவர் என்பதும், நாக்பூரிலேயே தனது சட்டப் படிப்பைப் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)