ஃப்ளிப்கார்ட்குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி பின்னி பன்சல்தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Advertisment

bb

இவர் மீது ஒழுங்குநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகஅந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் இந்தக் குற்றச்சாட்டைமறுத்துள்ளார். இருந்தபோதிலும்அவர் ராஜினமா செய்துள்ளார்.

Advertisment

பின்னி பன்சல் ராஜினமா செய்துள்ள நிலையில் அவருக்கு பதிலாக கல்யாண் கிருஷ்ணமூர்த்திதலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.