இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி தொடக்கம்!!

vaka

இன்று நாட்டின் 72-ஆவது சுதந்திரத்தினகொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது இதனைஅடுத்து இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக கைத்தட்டல் எழுப்பகொடியிறக்கும் நிகழ்ச்சி தற்போது துவங்கியுள்ளது.

independence day. India Pakistan
இதையும் படியுங்கள்
Subscribe