இந்தியாவில் அனுமதியளிக்கப்பட்ட ‘கோவிஷீல்ட்’ எனும்கரோனாதடுப்பூசியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ள சீரம்நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், சீரம்நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சீரம் நிறுவனத்துக்கு 10 தீயணைப்பு வண்டிகள்விரைந்து வந்து தீயைஅணைக்கும்முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்த தீ விபத்தில், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். கட்டிடத்தில் நடைபெற்ற வெல்டிங் பணியின்போது இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகபுனே மேயர் முர்லிதர் மோஹல்தெரிவித்துள்ளார்.