கரோனா தடுப்பூசி நிறுவனத்தில் தீ விபத்து!

serum institute

இந்தியாவில் அனுமதியளிக்கப்பட்ட ‘கோவிஷீல்ட்’ எனும்கரோனாதடுப்பூசியை, மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்துள்ள சீரம்நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்நிலையில், சீரம்நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் முதலாம் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ளSEZ3 என்ற கட்டடத்தின் 4வதுமற்றும் 5வது தளங்களில்தீ தொடர்ந்து பரவி வருகிறது.

இதனைத் தொடர்ந்து தீயை அணைக்க10 தீயணைப்புவாகனங்கள் முயன்று வருகின்றன.

covishield Maharashtra
இதையும் படியுங்கள்
Subscribe