பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் பலி

bus

பீகார் மாநிலம் மோதிஹாரி பகுதியில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் உயிரி்ழந்தனர். முன்னே சென்ற வாகனத்தை முந்திச்செல்லும்போது திடீரென பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்தது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்தனர். 12 பேரை தவிர மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மேலும் 15 பேர் உயிரிழந்தனர்.

bus fire killed people
இதையும் படியுங்கள்
Subscribe