டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 Fire accident at Delhi's AIIMS hospital

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் அறுவை சிகிச்சை அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு சென்று உள்ள தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.