Advertisment

பரூக் அப்துல்லா விடுவிப்பு...

ஜம்மு காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த பரூக் அப்துல்லா விடுவிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

Farooq Abdullah released after seven months

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா ஏழு மாதங்களுக்குப் பின்னர் தற்போது விடுவிக்கப்படுகிறார். 2019, ஆகஸ்ட், 5 அன்று பொது பாதுகாப்பு சட்டத்தில் காவலில் வைக்கப்பட்ட பரூக் அப்துல்லாவை விடுவிக்கக்கோரி பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த சூழலில் அவர் மீதான கைது நடவடிக்கையைக் காஷ்மீர் அரசு திரும்பப் பெற்றுள்ளது.

jammu and kashmir farooq abdullah
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe