Advertisment

தொடரும் விவசாயிகள் போராட்டம்! - டிச.29 மீண்டும் பேச்சுவார்த்தை!

farmer

Advertisment

மத்திய அரசின்வேளாண்சட்டங்களுக்கு எதிரானவிவசாயிகளின் போராட்டம் இன்றோடு31 ஆவதுநாளை எட்டியுள்ளது.

Advertisment

இந்நிலையில், டிசம்பர் 29-ஆம் தேதி,மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனப் போராடும்விவசாயஅமைப்பு தெரிவித்துள்ளது. டிசம்பர் 29 ஆம் தேதி காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என 'ஸ்வராஜ் இந்தியா' அமைப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

bill Farmers
இதையும் படியுங்கள்
Subscribe