ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தில் உள்ளபொடுகுபடு என்ற கிராமத்தில் அதிக மழை பெய்து வருகிறது .இந்த மாநிலத்தில் கோதாவரி, விசாகப்பட்டினம் , விஜ்யநகரம் உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருகிறது .இதனால் பேரிடர் மீட்பு படையினர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர் . அதனை தொடர்ந்து மக்கள் பாதுக்காப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் .
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-05-02 at 10.56.06 AM.jpeg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-05-02 at 10.57.01 AM.jpeg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-05-02 at 10.59.16 AM.jpeg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மத்திய அரசு முன்கூட்டியே நிதி உதவிகளை மாநில அரசுகளுக்கு அளித்துபேரிடர் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது . எனினும் தமிழகம் , ஒடிசா , உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநில ரயில்கள் இன்றுமற்றும் நாளை ரத்து செய்தது இந்திய ரயில்வே துறை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)