Advertisment

பா.ஜ.க.வில் இணைந்த பிரபல நடிகை!

vijay shanthi

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து, இந்தியாமுழுவதும் பிரபலமானவர், நடிகை விஜயசாந்தி. தமிழில்ரஜினிகாந்தோடு, 'மன்னன்' படத்திலும் நடித்துள்ளார்.

Advertisment

நடிகை விஜயசாந்தி, பாஜகவில் இணைந்து தன் அரசியல் வாழ்க்கையைத்தொடங்கினர். அதன்பிறகு தனிக்கட்சிஆரம்பித்துநடத்தினார்.பிறகு, தெலுங்கனாராஷ்டிரிய சமிதியில் இணைந்தார்.

Advertisment

பிறகு, அதிலிருந்து வெளியேறி, காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர், சமீபத்தில் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில், நேற்று அமித் ஷாவைச்சந்தித்தஇவர், இன்று (07.12.2020) பாஜகவில்இணைந்தார்.

vijayashanti
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe