Advertisment

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல நடிகை, இயக்குநரை தாக்கிய ரவுடிகள்! அதிர்ச்சி வீடியோ!

வெப் சீரீஸ் ஃபிக்சரில் பிரபல பாலிவுட் நடிகை மாஹி கில் நடித்து வருகிறார். அந்த தொடரின் ஷூட்டிங் மும்பையில் உள்ள பேக்டரி ஒன்றில் நடந்து வருகிறது. ஷூட்டிங் நடத்த முறையாக அனுமதி பெற்று தான் ஷூட்டிங் நடத்தியுள்ளனர்.இந்நிலையில் அங்கு வந்த ரவுடிகள் நடிகை மாஹி மற்றும் துணை நடிகர்கள் இயக்குனர், உள்ளிட்டோரை தாக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோவை பிரபல தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் தலையில் கட்டுடன் உள்ளார்.

Advertisment

V v sad ! Violence on sets of #fixer

A post shared by Erk❤️rek (@ektaravikapoor) on

Advertisment

இந்த வெப் சீரியஸ் தொடரின் தயாரிப்பாளர் சாகேத் சாவ்னி நடந்ததை கூறும் போது மாஹி கில் அழுதுவிட்டார்.மேலும் இது பற்றி கூறும் போது அவர்கள் என்னை அடிக்கத் துவங்கியதும் நான் வேனுக்குள் ஓடிவிட்டேன். அவர்கள் செட்டில் இருந்தவர்களை மிருகங்களை போன்று அடித்தார்கள். எங்களை அடிக்குமாறு போலீசாரே அந்த ரவுடிகளிடம் தெரிவித்தனர். அதனால் இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப் போவது இல்லை என்று கூறினார்.

Actress attacked Bollywood cinema director
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe