/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/095.jpg)
பான் எண்ணுடன்ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் டிசம்பர் 31-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Advertisment
பான் எண்ணுடன்ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்துள்ளது.
Advertisment
Follow Us