Extension of opportunity to apply for NEET exam!

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி தேதி என இருந்த நிலையில் தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. அதன்படி மே 20ஆம் தேதி இரவு 9 மணிவரை வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.neet.nit.nic.in என்ற இணையதளத்தில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment