mallaya

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இந்திய பொதுத்துறை வங்கிகளில் பல கோடி கணக்கில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டன் தப்பித்து சென்ற தொழிலதிபர் விஜய்மல்லையா தான் இந்திய பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த தயார் என அறிவித்துள்ளார்.

Advertisment

இந்தியாவிலுள்ளபொதுத்துறை வங்கிகளில் சுமார் 9000 கோடி கடன் பெற்று மோசடி செய்தவிஜய் மல்லையாவின்12500 கோடி சொத்துக்கள்கையகப்படுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படும்என அமலாக்க துறை எச்சரித்ததைதொடர்ந்து அதற்கு பணிந்தவிஜய்மல்லையா வாங்கிய கடனை செலுத்த தயார் என அறிவித்துள்ளார்.