மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

Advertisment

election result bjp leads congress

இதில் இந்தியா முழுவதும் தேர்தல் நடந்த 542 மக்களவை தொகுதியில் 371 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிய வந்துள்ளது. அதன்படி இதுவரை எண்ணப்பட்ட தபால் வாக்குகளின் அடிப்படையில் பாஜக கூட்டணி 212 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 95 தொகுதிகளிலும், மற்றவை 64 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.