Advertisment

மத்திய பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே 3 தேர்தல் அதிகாரிகள் மரணம்...

evm

Advertisment

மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஆரம்பித்து காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் நடந்துகொண்டிருக்கும் போதே 3 தேர்தல் அதிகாரிகள் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் வாக்குசாவடிகளிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் வழங்கப்படும் என அந்த மாநிலத்திற்கான தலைமை தேர்தல் அதிகாரி காந்தா ராவ் அறிவித்துள்ளார்

elections MadhyaPradesh madhyapradesh election
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe