தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான குழு வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி தமிழகம் வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Sunil_Arora_EPSstd_0.jpg)
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் குழுவினர் தமிழகம் வருகின்றனர். இதனையடுத்து சென்னையில் ஏப்ரல் 2 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் சுனில் அரோரா பங்கேற்க உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடனும் சுனில் அரோரா ஆலோசனை நடத்துகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)