Advertisment

1862.5 கோடி ரூபாய் பறிமுதல்!!!

election commission

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து தினம்தினம் கோடிக்கணக்கான ரூபாய்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை நாடு முழுவதும் இதுவரை 1862.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 401.46 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Advertisment

India Tamilnadu Seized election commission
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe