புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் மக்களவை தேர்தலுடன் ஏப்ரல் 18- ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு அறிவித்துள்ளார்.
Advertisment
புதுச்சேரியில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 93 வாக்காளர்கள் உள்ளனர் எனவும், மொத்தம் 970 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளது எனவும் தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.
Advertisment

Follow Us