style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="5420060568" data-ad-format="link">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது டெல்லியில், அனைத்துக்கட்சி ஆலோசனைகூட்டம் ஓ.பி. ராவத் (தலைமை தேர்தல் ஆணையர்) தலைமையில் தொடங்கியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக்கட்சிகள் மற்றும் 51 மாநில காட்சிகள் கலந்துகொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
style="display:inline-block;width:336px;height:280px" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="3041061810">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பே காங்கிரஸ் கட்சி, வருகின்ற மக்களவை தேர்தலில் வாக்கு முறை, வாக்கு இயந்திரங்களில் வாக்குசீட்டு முறையில் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.