Advertisment

மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ பிராத்தனை செய்தேன்- எடப்பாடி பழனிச்சாமி....

edapadi

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை தனது குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்தபின் பத்திரிகையளர்களை சந்தித்தவர்,” உலக நன்மைக்காகவும், மக்கள் நலமுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ பிராத்தனை மேற்கொண்டேன்” என்று கூறினார்.

Advertisment

Tirupati edapadi palanisamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe