பொருளாதார வளர்ச்சி 4.8%க்கும் கீழே குறையலாம்: ப.சிதம்பரம் கருத்து!

economic go to 4.8% below former union minister p chidambaram

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8%க்கும் கீழே குறைந்தாலும் ஆச்சரியப்படமாட்டேன். 2019- 2020ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8% ஆக இருக்குமென ஐ.எம்.எப் கணித்துள்ளது பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஐ.எம்.எப் தலைமை பொருளாதார ஆலோசகர் கீதா கோபிநாத் கணித்தது கூட மிகைப்படுத்தப்பட்ட ஒன்று தான் என்று தெரிவித்துள்ளார்.

FORMER UNION MINISTER Indian economic pa chidambaram Tweets
இதையும் படியுங்கள்
Subscribe