
மேகாலயா மாநிலத்தில் துரா என்ற நகரிலிருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளது. காலை 06.57 மணிக்கு பூமிக்கு அடியில் 29 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்வெளியாகியுள்ளது. ஆப்கானிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதுஅங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
Follow Us