இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் நள்ளிரவு 1.45 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Advertisment

earthquake in indo china border

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான நிலநடுக்கம் அலோங் பகுதியின் தென் கிழக்கே 40 கி.மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு ஏற்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இன்று காலை முதல் இந்தியா, சீனா, திபெத், நேபாள எல்லை பகுதிகளில் அடுத்தடுத்து தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.