Advertisment

தெலங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!

telangana

Advertisment

தெலங்கானா மாநிலத்தில் இன்று (23.10.2021) மதியம் 2.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தின்கரீம்நகர் மாவட்டத்திலிருந்து 45 கிலோமீட்டர் வடகிழக்கே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால்உயிரிழப்பு ஏற்பட்டதாகவோஅல்லது சேதம் ஏற்பட்டதாகவோஎந்த தகவலும் வெளியாகவில்லை.

earthquake telangana
இதையும் படியுங்கள்
Subscribe