Skip to main content

டெல்லி உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம்; அச்சத்தில் மக்கள்...

 

hgjgjghj

 

இன்று காலை டெல்லி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளில் மிதமான அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. கிர்கிஸ்தான் முதல் பல ஆசிய நாடுகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி காலை 8 மணிக்கு உணரப்பட்டது. 20 வினாடிகள் நீடித்த  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இதனால் உயிர்சேதங்களோ, பெருமளவு பொருள் சேதங்களோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்