Advertisment

அந்தமானில் நிலநடுக்கம்

Advertisment

earth

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக இந்த நிலநடுக்கமானது பதிவாகி உள்ளது.

ஏற்கனவே நேற்றுகாலை வங்கக்கடலின் வடகிழக்கே 600 கிமீ தொலைவில் 40 கிலோமீட்டர் ஆழத்தில்4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து சென்னையில் சில இடங்களில் காலை 7 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவில் அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

andaman and nicobar island Chennai
இதையும் படியுங்கள்
Subscribe