பெண் நாய் ஒன்று குட்டி குரங்கை பாசமாக பராமரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இணையத்தில் வெளியான அந்த வீடியோவில் அந்த குட்டி குரங்கு மேஜையின் மீது ஏறி நிற்பதை போன்று நாயின் மீது ஏறி நின்று உணவு உண்கிறது. இருவரும் நெடுநாள் நண்பர்களை போல குரங்கின் செயலை பார்க்கும்போது அனைவருக்கும்தோன்றுகிறது. குரங்கின் எந்த சேட்டையையும் நாய் பொருட்படுத்தாமல் அமைதியாக நிற்கின்றது.
Good morning all.Affection is a language which everybody can understand ?@AnkitKumar_IFS@susantananda3@rameshpandeyifs@Vejay_IFS@aranya_kfd@minforestmp@ParveenKaswanpic.twitter.com/gccRGZmS07
— Mahesh Naik (@MaheshN1976) February 17, 2020
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அப்பகுதி மக்கள் இதுதொடர்பாக கூறும் போது, "தூங்கும் போது கூட இந்த குரங்கு அந்த நாயின் மீது படுத்துதான் தூங்கும், சாப்பிடும்போது, நடக்கும் போது என்று அந்த நாயை விட்டு குரங்கு கீழே இறங்காது" என்றுதெரிவித்துள்ளார்கள். இணையத்தில் வெளியான இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.