டிவி சேனல்களில்நடைபெறும் விவாதங்களில் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் பங்குபெற காங்கிரஸ் கட்சி ஒருமாதம்தடை விதித்துள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் டுவிட்டரில்தெரிவித்துள்ளார். காங்கிரஸ் செய்திதொடர்பாளர்களைடிவி சேனல் விவாதங்களுக்குஅனுப்ப வேண்டாம் என காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்விவிவாத பொருளாக மாறியுள்ளநிலையில் கட்சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதுஎன தெரிவித்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்களைவிவாதங்களுக்கு அழைக்கவேண்டாம் என ஊடகங்களுக்குவேண்டுகோள்விடுத்துள்ளது காங்கிரஸ்.