Advertisment

இன்று செர்பியா செல்கிறார் கனிமொழி எம்.பி!

சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் கலந்துக்கொள்வற்காக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி இன்று செர்பியா நாட்டிற்கு செல்கிறார்.

Advertisment

சர்வதேச நாடாளுமன்ற யூனியன் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் கனிமொழி, சசிதரூர், ராம்குமார் வர்மா உள்ளிட்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு இன்று செர்பியா நாட்டிற்கு செல்கிறது.

Advertisment

dmk lo sabha mp kanimozhi arrive at serbia country for today

நாளை தொடங்க உள்ள நாடாளுமன்ற யூனியன் கூட்டம், அக்டோபர் 18- ஆம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது. இதில் உலக நாடுகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

alt="dmk lo sabha mp kanimozhi arrive at serbia country for today " data-align="center" data-entity-type="file" data-entity-uuid="eb0d7a88-c4f6-4fe0-ba24-56625ce26254" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300-article-inside_63.jpg" />

national parliament union conference FOR TODAY serbia trip kanimozhi dmk mp Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe