stalin

வெள்ளத்தால் பாதிக்கப்ட்ட கேரளாவுக்கு பல்வேறு மக்கள், அரசியல்வாதிகள், பிரபலன்கள் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், திமுகவின் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக தருவதாக அறிவித்திருந்தது. அறிவித்ததை போன்றே மொத்தம் ரூ.96,40,000 வழங்கியது. இதனை கேரள அமைச்சர் ஜெயராசனிடம் மா.சுப்ரமணியன் வழங்கினார். மேலும், சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 50 டன் அரிசியும் ஆலப்புழா மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது.