Advertisment
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மீது நெடுஞ்சாலை ஒப்பந்த ஊழல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு எதிரான வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.