/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/high-court_3.jpg)
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு தருவதற்கு எதிராக திமுக சார்பில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் 10% இடஒதுக்கீடு மசோதா சட்டமானநிலையில் திமுக எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேலும், மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் ஆதாயத்திற்காக இடஒதுக்கீடு எனவும், மத்திய அரசு அறிவித்த 10% இடஒதுக்கீடு பொருளாதார ரீதியாக வழங்குவது சட்டவிரோதமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)