parliament

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9350773771"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மாநிலங்களவையில் இருந்து திமுக, அதிமுக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவை வெங்கைய நாயுடு உத்தரவிட்டுள்ளார். மக்களவையிலிருந்து அதிமுக எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார். தொடர் அமளியில் ஈடுபட்டுஅவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவித்ததால்தமிழக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 5 அமர்வுகளில் பங்கேற்க தடைவிதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">