கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
கர்நாடகாவின் காங்கிரஸ் தலைவராக இருந்துவந்த தினேஷ் குண்டு ராவ் கடந்த செவ்வாய்க்கிழமைமத்தியப்பிரதேசத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் தனதுராஜினாமாவைச்சமர்ப்பித்திருந்தார். ராகுல் காந்தி மீண்டும்கட்சித்தலைமையை ஏற்று மீண்டும்கட்சியைக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வந்த தினேஷ் குண்டு ராவ் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஈஸ்வர்காண்பாரே, சதீஷ்ஜர்கிஹோலி, சலீம் அகமது ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பைசித்தராமையாவேதொடர்ந்து வகிப்பார்எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல டெல்லி பிரதேச காங்கிரஸ் தலைவராக முன்னாள்சட்டமன்ற உறுப்பினர்அனில் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.