dhoni

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

ஜார்கண்ட் மாநிலத்திலேயே அதிக வருமானவரி செலுத்தியவர் பட்டியலில் எம்.எஸ்.தோனிமுதலிடம் பிடித்துள்ளார்.

Advertisment

2016-2017-ஆம் ஆண்டு 10 கோடியே 93 லட்சம் ரூபாயைவருமானவரியாக செலுத்திய எம்.எஸ்.தோனிதற்போது 2018-2019ஆண்டிற்கான வருமானவரிதொகையாக12 கோடியே 17 லட்சம் ரூபாயை செலுத்தி ஜார்கண்டிலேயே அதிகம் வருமான வரி செலுத்திய நபர்களில் முதல் இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி அடுத்த ஆண்டிற்கான வருமானவரித் தொகையாக 3 கோடியை தற்போது முன்கூட்டிசேர்த்தே செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.